ஓைிக்ரானின் (Omicron) பிஏ.4 ைற்றும் பிஏ.5 துமை திாிபு ெமககளால் (subvariants)
இயக்கப்படும் தற்வபாமதய வநாய்த்வதாற்றுகள் வதாடர்ந்து அதிகாித்து ெருெதால்,
நியூ ெவுத் வெல்ஸில் உள்ள ஒவ்வொருெரும் தங்களின் வகாெிட்-19 வதாற்றுவநாய்த்
தடுப்பூெிகள் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறதா என்பமத உறுதிவெய்து வகாள்ளுைாறும்,
அத்துடன் வகாெிட் பாதுகாப்பான நடத்மதகமளச் வெயல்படுத்துைாறும் வகட்டுக்
வகாள்ளப்படுகிறார்கள்.
அதிகப்படியான ைக்கள் உடனடியாக வநாவயதிர்ப்பு ஊக்கிகமளப் வபாட்டுக்வகாண்டு,
வகாெிட் பாதுகாப்பான நடத்மதகமளச் வெயல்படுத்தாெிட்டால், தீெிர வநாய்களின்
எண்ைிக்மக ைற்றும் இறப்பு எண்ைிக்மக கைிெைாக அதிகாிக்கும் என்ற அச்ெம்
உள்ளது. .
இந்த ஆண்டு வகாெிட் வதாடர்பான இறப்புகளில் 56 ெதவீதம் (1,232) இரண்டு அல்ைதுcஅதற்கும் குமறொன தெமை ைருந்தளவுகமளப் வபாட்டுக் வகாண்டெர்களால் ஏற்பட்டதாகப் புள்ளிெிெரங்கள் காட்டுகின்றன என்று சுகாதார அமைச்ெர் பிராட்
ஹஸார்ட் (Brad Hazzard) வதாிெித்தார்.
“நாம் ஓைிக்ரானின் (Omicron) மூன்றாெது அமையின் வதாடக்கத்தில் இருக்கிவறாம்,
இது ஜூமை பிற்பகுதியில் அல்ைது ஆகஸ்ட் வதாடக்கத்தில் உச்ெத்மத அமடய
ொய்ப்புள்ளது. ெமூகப் பரெல் மூைைாக ஏற்படும் இந்த அதிகாிப்பு, தடுப்பூெிகள்
புதுப்பித்த நிமையில் இல்ைாதெர்களுக்கு அதிக அபாயங்கமளக் வகாண்டுெருகிறது,”
என்று திரு ஹஸார்ட் (Mr Hazzard) கூறினார்.
“கடுமையான வநாயிலிருந்து அல்ைது வைாெைான நிமையிலிருந்து உங்கமள நீங்கள்
பாதுகாத்துக் வகாள்ெதற்கான ைிகச்ெிறந்த ெழி, உங்களுக்குக் கிமடக்கக்கூடிய
ஒவ்வொரு தடுப்பூெிமயயும் வபறுெவத ஆகும்.”
வநாய்த்தடுப்பு ஆராய்ச்ெி ைற்றும் கண்காைிப்புக்கான வதெிய மையத்தின் (National
Centre for Immunisation Research and Surveillance) தரவுகளின்படி, நீங்கள் முழுமையாகத்
தடுப்பூெி வபாட்டிருந்தால், இரண்டு தெமை தடுப்பூெி வபாட்டிருப்பமத ெிடவும்
வைைாக, ைருத்துெைமனயில் அனுைதிக்கப்படுெதற்வகா அல்ைது ஓைிக்ரானின்
(Omicron) காரைைாக இறப்பு ஏற்படுெதற்வகா எதிராக 65 ெதவீதம் அதிகப் பாதுகாப்பு
உள்ளது.
ஒரு வநாவயதிர்ப்பு ஊக்கி ைருந்துக்காக (booster) முன்பதிவு வெய்ெவதாடு
ைட்டுைல்ைாைல் கூடுதைாக, உடல் ாீதியான தூரத்மதப் பின்பற்ற முடியாத வபாது
உள்ளிட இடங்களில், வபாது அறிமெப் பயன்படுத்தவெண்டும் ைற்றும் முகக்கெெம்
ஒன்மற அைிய வெண்டும் என்று நியூ ெவுத் வெல்ஸ் தமைமைச் சுகாதார அதிகாாி
டாக்டர் வகர்ாி ொன்ட் (Dr Kerry Chant) கூறினார்.
“முகக்கெெங்கள், மகத்தூய்மை, உடல்நைம் குன்றினால் வீட்டிவைவய இருப்பது,
வநாயறிகுறிகள் இருக்கும்வபாது உங்கமள நீங்கவள வொதித்துக்வகாள்ெது, உடல்
ாீதியாக ெிைகி இருப்பது, இந்த நடெடிக்மககள் அமனத்தும் நைக்குப் புதிதல்ை,” என்று
டாக்டர் ொண்ட் (Dr Chant)கூறினார்
நாம் ைீண்டும் ஒன்று வெராத ெமர, இந்த புதிய அமையானது பள்ளிகள் ைற்றும்
ெைிகங்கமளக் கடுமையாக தாக்கும், பிஏ.1 வெய்தமதப் வபாைவெ ஆயிரக்கைக்கான
வதாழிைாளர்கள் ெரமுடியாத சூழ்நிமைமய உருொக்கும்.”
முதியெர்கள் ைற்றும் வெளிப்பமடயாகத் வதாியாத உடல்நைப் பிரச்ெிமனகள்
உள்ளெர்கள் வகாெிட்-19 வநாய்த்வதாற்றால் பாதிக்கப்பட்டால், மெரஸ் தடுப்பு
ைருந்துகமளப் பற்றித் தங்கள் வபாது ைருத்துெர் (GP) அல்ைது சுகாதார நிபுைாிடம்
வபெ வெண்டுவைன நிமனவூட்டப்படுகிறார்கள். வநாயறிகுறிகள் வதான்றியதிலிருந்து
ஐந்து நாட்களுக்குள் மெரஸ் தடுப்பு ைருந்துகமள எடுத்துக் வகாண்டால், அமெ
ெிறப்பாகச் வெயல்படும்.
குமறந்தபட்ெம் மூன்று ைாதங்களுக்கு முன்னால், முதன்மைத் வதாடாின் கமடெித்
தெமை ைருந்தளமெப் வபாட்டுக்வகாண்ட, 16 ைற்றும் அதற்கு வைற்பட்ட
ெயதுமடயெர்களுக்கு, வகாெிட்-19 வநாவயதிர்ப்பு ஊக்கி ைருந்தளவுகள் (booster
doses) பாிந்துமரக்கப்படுகின்றன.
உங்கள் அருகிலுள்ள தடுப்பூெி ைருத்துெ நிமையத்மதக் கண்டறிய, பின்ெரும்
இமையதளத்துக்குச் வெல்ைவும்: nsw.gov.au.
You must be logged in to post a comment Login